வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் தேர் – 2016

வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் தேர் – 2016 Read more »

வட்டக்கச்சி மத்திய கல்லூரியில் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திறந்து வைத்தார் மகிந்த

மகிந்த சிந்தனையின் ஐயாயிரம் ஆரம்ப பாடசாலைகள் மற்றும் ஆயிரம் இரண்டாம் நிலைப்பாடசாலைகளை மீளுருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிளி.வட்டக்கச்சி மத்தியகல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழிநுட்ப ஆய்வு கூடம் மகிந்தராஜபக்ச அவர்களினால் நேற்று திறந்துவைக்கப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டது இவ் ஆய்வு கூடத்திற்கான கட்டிடங்கள்... Read more »

வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வைரவிழாவில் கலந்து சிறப்பித்த எதிர்க்கட்சித் தலைவர்!

கிளிநொச்சி – வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வைர விழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நேற்று மாலை கல்லூரி அதிபர் பூலோகராசா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் கலந்து சிறப்பித்திருந்தார். மேலும்,... Read more »

வட்டக்கச்சியில் மாட்டுவண்டி சவாரி போட்டி.!

கிளிநொச்சி வட்டக்கச்சியில் மாட்டுவண்டி சவாரி போட்டி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. குறித்த சவாரி போட்டி வட கிளிநொச்சி மாட்டுவண்டி சவாரி சங்கத்தினரின் அனுசரணையோடு, வட்டக்கச்சி சவாரி குழுவினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. சவாரி போட்டியில் வட மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலிருந்து... Read more »

வெற்றிவாகை சூடியது வட்டக்கச்சி இளந்தளிர்!

மறைந்த நட்சத்திர வீரர்கள் ஞாபகார்த்தமாக கிளிநொச்சியில் நடத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வட்டக்கச்சி இளந்தளிர் விளையாட்டுக்கழகம் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சி, வட்டக்கச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் குறித்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த நான்கு நாட்களாக நடைபெற்றுள்ளது. இந்த போட்டியை வட்டக்கச்சி லக்கிஸ்ரார் விளையாட்டுக் கழகமும், சனசமூக... Read more »

வட்டக்கச்சி பண்பாடு, வீதிகள், குடியிருப்புகள்…

இங்கு இந்து, கிறித்தவம் ஆகிய சமயங்கள் பின்பற்றப்படுகின்றன. இந்துக்களே பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் இசுலாமியர்களும் வசித்துள்ளனர். 1990அக்டோபரில் இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் சில அசாதாரண அரசியல் காரணங்களால் இலங்கையின் பிற பகுதிகளுக்கு குறிப்பாக தென்னிலங்கைக்கு இடம்பெர்ந்தனர். அதன்பின் யுத்த முடிவுக்கு... Read more »

வட்டக்கச்சி மக்களின் பிரதான தொழில்

வட்டக்கச்சி மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும். இங்கு இருபோக நெற்செய்கை (சிறுபோகம்,பெரும்போகம்) நடைபெறுகிறது. தெங்குப் பயிர்ச்செய்கையும் இங்கு முக்கியமானது. கால்நடை வளர்ப்பும், வீட்டுத்தோட்ட பயிர்செய்கையும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இங்கு நடைபெறும் சிறுபோக நெற்செய்கை இலங்கையின் மூன்றாவது பெரிய நீர்த்தேக்கம் என்று கூறப்படும் இரணைமடு... Read more »

வட்டக்கச்சி கிளிநொச்சில் அமைந்துள்ள ஒரு கிராமம்

வட்டக்கச்சி (Vaddakkachchi) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வேளாண்மைக் கிராமம் ஆகும். கரைச்சி உதவி அரச அதிபர் பிரிவுக்குட்பட்ட 4 கிராமசேவையாளர் பிரிவுகள் “வட்டக்கச்சி” பிரதேசத்தில் உள்ளடக்கப்படுகின்றன. இலங்கை அரசின் 1948 ஆண்டு சட்டக்கோவையின் 464 ஆம் அத்தியாயமான காணி அபிவிருத்திக்... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்

இலங்கை, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்கள், மற்றும் நகரங்களின் பட்டியல் இங்கு இடப்படுகிறது.   அக்கராயன் அல்லிப்பளை ஆலங்கேணி ஆனந்தநகர் ஆனையிறவு ஆனைவிழுந்தான் இயக்கச்சி இராமநாதபுரம் உதயநகர் உருத்திரபுரம் ஊர்வணிகன்பற்று ஊரியான் எழுதுமட்டுவாள் கண்டாவளை கல்முனை கவுதாரிமுனை கனகபுரம் கிராஞ்சி கிளாலி கிளிநொச்சி குஞ்சுக்குளம் குமரபுரம் குமிழமுனை... Read more »

வட்டக்கச்சி உட்பட 44 கிராம அலுவர் பிரிவுகளாக உள்ளது – கரைச்சி பிரதேசச் செயலாளர் பிரிவு

கரைச்சி பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கில் யாழ்ப்பாண நீரேரியின் தென்கரையில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 44 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. வட்டக்கச்சி வன்னேரிக்குளம் ஆனைவிழுந்தான்... Read more »

USEFULL CONTACTS KILINOCHCHI DIVISION

Police Station OIC Mobile OIC Office General 21 Kilinochchi 071-8591349 021-2285457 021-2285467 22 Palei 071-8591350 – 024-3248093 23 Punarin 071-8591352 – 021-2060810 24 Nachchikudha 071-8591353 – 023-3238045 25 Mulankavil 071-8591354 023-3238043 023-3238052... Read more »

ஆறுமுகம் வீதி கந்தசாமி கோவில் வெகுவிரைவில்

ஆறுமுகம் வீதி கந்தசாமி கோவில் வெகுவிரைவில் அன்பான உறவுகளே: எமது ஊரான வட்டக்கச்சியில் நடைபெறும் நிகழ்ச்சிளை எமக்கு அனுப்பி வையுங்கள் அந்த நிகழ்ச்சிகள் இங்கே உங்கள் பெயர்களில் பிரசுரிக்கப்படும். கோயிலகள் பாடசாலைகள் அங்கு நடைபெறும் மற்றும் பல நிகழ்வுகளையும் இந்த ஈமைலுக்கு அனுப்பி வையுங்கள். pathma.srikugan@gmail.com Read more »

ஆனைவிழுந்தான்

அன்பான உறவுகளே: ஊரில் நடைபெறும் நிகழ்ச்சிளை எமக்கு அனுப்பி வையுங்கள் அந்த நிகழ்ச்சிகள் இங்கே உங்கள் பெயர்களில் பிரசுரிக்கப்படும். கோயிலகள் பாடசாலைகள் அங்கு நடைபெறும் மற்றும் பல நிகழ்வுகளையும் இந்த ஈமைலுக்கு அனுப்பி வையுங்கள். pathma.srikugan@gmail.com Read more »

ஸ்கந்தபுரம்

அன்பான உறவுகளே: ஊரில் நடைபெறும் நிகழ்ச்சிளை எமக்கு அனுப்பி வையுங்கள் அந்த நிகழ்ச்சிகள் இங்கே உங்கள் பெயர்களில் பிரசுரிக்கப்படும். கோயிலகள் பாடசாலைகள் அங்கு நடைபெறும் மற்றும் பல நிகழ்வுகளையும் இந்த ஈமைலுக்கு அனுப்பி வையுங்கள். pathma.srikugan@gmail.com Read more »

ஜெயந்தி நகர்

அன்பான உறவுகளே: ஊரில் நடைபெறும் நிகழ்ச்சிளை எமக்கு அனுப்பி வையுங்கள் அந்த நிகழ்ச்சிகள் இங்கே உங்கள் பெயர்களில் பிரசுரிக்கப்படும். கோயிலகள் பாடசாலைகள் அங்கு நடைபெறும் மற்றும் பல நிகழ்வுகளையும் இந்த ஈமைலுக்கு அனுப்பி வையுங்கள். pathma.srikugan@gmail.com Read more »