அறிவொளி சனசமூக நிலையம்!

அறிவொளி சனசமூக நிலையம்!

வட்டக்கச்சி சில்வா வீதி சந்தியில் அமைந்திருக்கும் அறிவொளி சனசமூக நிலையமே தற்போது வட்டக்கச்சியில் இயங்கு நிலையில் இருக்கும் ஒரே ஒரு சனசமூக நிலையமாகும்…

யுத்தத்தின் பின்னர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இச் சனசமூக நிலையம் காணப்படுகிறது…

தற்போது இச் சனசமூக நிலைய காணியில் ஒரு முன்பள்ளியும் அமைந்திருக்கிறது.. இதனால் பல சிறார்கள் முன்பள்ளிக் கல்வியை பயின்று முன்னேறுகின்றார்கள்..

தொடர்புக்கு :- 0094779727975