பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர் பிரிவு – 18 கிராம அலுவர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்கிழக்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரிக்கு வடக்கில் அமைந்துள்ளது. இப்பிரிவு 167.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது

பச்சிலைப்பள்ளி பிரதேசத்திக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக 18 கிராம அலுவர் பிரிவுகளாக இந்தப் பிரதேசம் நிர்வாக ரீதியில் பிரிக்கப்பட்டுள்ளது.

1. கோவில்வயல்
2. இயக்கச்சி
3. முகாவில்
4. மாசார்
5. சோரன்பற்று
6. தர்மகேணி
7. புலோப்பளை
8. புலோப்பளை மேற்க்கு
9. முல்லையடி
10. தம்பகாமம்
11. பளை
12. அல்லிப்பளை
13. கச்சார்வேலி
14.அரசங்கேணி
15.இத்தாவில்
16. முகமாலை
17.வேம்பொடுகேணி
18.கிளாலி

wikipedia.org

கண்டாவளை பிரதேசச் செயலாளர் பிரிவு 

பூநகரி பிரதேசச் செயலாளர் பிரிவு 

கரைச்சி பிரதேசச் செயலாளர் பிரிவு