கிளி/இராமநாதபுரம் மேற்கு அ.த.க.பாடசாலை – வட்டக்கச்சி

ராமநாதபுரம் மேற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி பிரதேசத்தில் அமைந்துள்ளது.

கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆளுகையில் நிர்வகிக்கப்படும் இப்பாடசாலையில் தரம் 1 முதல் 11 (O/L)வரையான வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
2002 ஆண்டில் அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட உடற்பயிற்சி கண்காட்சி போட்டிகளில் இப்பாடசாலையின் பெண்கள் அணி தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்தது

wikipedia.org