மரண அறிவித்தல்! சிவசோதி சரோஜினிதேவி

மரண அறிவித்தல்
சிவசோதி சரோஜினிதேவி
பிறப்பு 16 2. 1958
இறப்பு 5. 5.2024

கிளிநொச்சி வட்டக்கச்சி
இல 302, 5ம் யூனிற், இராமநாதபுரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவசோதி சரோஜினிதேவி (05.05.2024)காலமானார்.

அன்னார் காலஞ்ச்சென்றவர்களான மருதையினார் யோகம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்ச்சென்றவர்களான முத்தையா நாகரத்தினம் தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற முத்தையா சிவசோதி அவர்களின் மனைவியும், லுஜிதா அவர்களின் பாசமிகு தாயாரும், நவீன் , திவ்வியா ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07.05.2024 செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகள் வட்டக்கச்சி மம்மில் மயானத்தில் இடம்பெறும் என்பதை அறியத்தருகின்றோம்

தகவல்
ரதிதேவி லிங்கநாதன் சகோதரி
தொடர்புகளுக்கு
0041762978582