இலங்கை பற்றிய பொது அறிவு

1. இலங்கை எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன? 9 மாகாணங்கள் அவையாவன: ► வடக்கு மாகாணம் ► கிழக்கு மாகாணம் ► வடமத்திய மாகாணம் ► வடமேல் மாகாணம் ► மத்திய மாகாணம் ► சபரகமுவை மாகாணம் ► ஊவா மாகாணம் ► தென் மாகாணம் ► மேல் மாகாணம் 2. இலங்கையில் எத்தனை அரச சேவை மாவட்டங்கள் உள்ளன? – 25 மாவட்டங்கள். அவையாவன: 1) கொழும்பு 2) கம்பகா 3) கழுத்துறை 4) கண்டி 5) […]

பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர் பிரிவு – 18 கிராம அலுவர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்கிழக்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரிக்கு வடக்கில் அமைந்துள்ளது. இப்பிரிவு 167.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது பச்சிலைப்பள்ளி பிரதேசத்திக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக 18 கிராம அலுவர் பிரிவுகளாக இந்தப் பிரதேசம் நிர்வாக ரீதியில் பிரிக்கப்பட்டுள்ளது. 1. கோவில்வயல் 2. இயக்கச்சி 3. முகாவில் 4. மாசார் 5. சோரன்பற்று 6. தர்மகேணி 7. புலோப்பளை […]

வட்டக்கச்சி மக்களின் பிரதான தொழில்

வட்டக்கச்சி மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும். இங்கு இருபோக நெற்செய்கை (சிறுபோகம்,பெரும்போகம்) நடைபெறுகிறது. தெங்குப் பயிர்ச்செய்கையும் இங்கு முக்கியமானது. கால்நடை வளர்ப்பும், வீட்டுத்தோட்ட பயிர்செய்கையும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இங்கு நடைபெறும் சிறுபோக நெற்செய்கை இலங்கையின் மூன்றாவது பெரிய நீர்த்தேக்கம் என்று கூறப்படும் இரணைமடு நீர்த்தேக்கத்திலிருந்து செய்யப்படும் நீர்ப்பாசனத்தின் மூலமும், பெரும்போக நெற்செய்கை மழையை நம்பியும் மேற்கொள்ளப்படுகின்றது. பருவமழை அற்ற காலங்களில் சிறு நீர்நிலைகள் மூலமும் நீரை பெற்று வேளாண்மை செய்யப்படுகின்றது. wikipedia.org வட்டக்கச்சி கிளிநொச்சி மாவட்டத்தில் […]

கிளி/இராமநாதபுரம் மேற்கு அ.த.க.பாடசாலை – வட்டக்கச்சி

ராமநாதபுரம் மேற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி பிரதேசத்தில் அமைந்துள்ளது. கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆளுகையில் நிர்வகிக்கப்படும் இப்பாடசாலையில் தரம் 1 முதல் 11 (O/L)வரையான வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 2002 ஆண்டில் அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட உடற்பயிற்சி கண்காட்சி போட்டிகளில் இப்பாடசாலையின் பெண்கள் அணி தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்தது wikipedia.org

வட்டக்கச்சி மத்திய கல்லூரி கீதம் மற்றும் கல்லூரி அதிபர்கள்

வட்டக்கச்சி மத்திய கல்லூரி இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தலைசிறந்த தமிழ்ப் பாடசாலைகளில் ஒன்றாகும். முன்னர் வட்டக்கச்சி மகா வித்தியாலயம் என்று அழைக்கப்பட்ட இப்பாடசாலை 19/06/2014 முதல் வட்டக்கச்சி மத்திய கல்லூரியாக அதிகாரபூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கல்லூரிக் கீதம் வாழ்த்துவோம் வாழ்த்துவோம் வாழ்த்துவோமே ஞானவொளி மிளிரும் கல்வி சாலைவளம் பெறவே – என்றும் (வாழ்த்துவோம்….) கட்டுக்கட்டாய் நெல்மணிகள் வெட்டிக் கட்டி வைத்திடும் வட்டக்கச்சி மாநிலத்தின்- உயரகல்லூரி கட்சன் வீதி காட்சி தரும் எங்கள் கல்லூரி் பட்சமுடன் பல […]

பூநகரி பிரதேசச் செயலாளர் பிரிவு – 19 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

பூநகரி பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே யாழ்ப்பாண நீரேரியின் தெற்குக் கரையோரம், மன்னார்க் குடாக்கடல் ஆகியவற்றை அண்டி அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 19 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. குமாரபுரம் பரந்தன் உமையாள்புரம் ஆனையிறவு தட்டுவான்கொட்டி குரக்கன்கட்டு ஊரியான் முரசுமோட்டை கண்டாவளை பேரிக்குளம் கல்மடுநகர் தர்மபுரம் புளியம்பொக்கணை புன்னைநீராவி பிரனந்தனாறு ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் […]

16 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது செயலாளர் பிரிவு

கண்டாவளை பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே யாழ்ப்பாண நீரேரியின் தெற்குக் கரையோரமாக அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 16 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. குமாரபுரம் பரந்தன் உமையாள்புரம் ஆனையிறவு தட்டுவான்கொட்டி குரக்கன்கட்டு ஊரியான் முரசுமோட்டை கண்டாவளை பேரிக்குளம் கல்மடுநகர் தர்மபுரம் புளியம்பொக்கணை புன்னைநீராவி பிரனந்தனாறுஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. வடக்கு எல்லையில் யாழ்ப்பாண நீரேரியும், […]

வட்டக்கச்சி பண்பாடு, வீதிகள், குடியிருப்புகள்…

இங்கு இந்து, கிறித்தவம் ஆகிய சமயங்கள் பின்பற்றப்படுகின்றன. இந்துக்களே பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் இசுலாமியர்களும் வசித்துள்ளனர். 1990அக்டோபரில் இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் சில அசாதாரண அரசியல் காரணங்களால் இலங்கையின் பிற பகுதிகளுக்கு குறிப்பாக தென்னிலங்கைக்கு இடம்பெர்ந்தனர். அதன்பின் யுத்த முடிவுக்கு பின்னரான காலப்பதகுதிகளில் குறிப்பாக 2010, 2011 இல் மீண்டும் குடியேறியுள்ளனர். தற்பொழுது இந்து,கிறித்தவம்,இசுலாம் ஆகிய மதங்கள் காணப்படுகின்றன. குடியிருப்புகள்: இங்கு திட்டமிட்ட குடியிருப்புக்களே காணப்படுகின்றன, இப்பிரதேசத்திலும் இதனைச்சூழவுள்ள பிரதேசத்திலும் அடிப்படைத் தேவைகளைப் […]

அறிவொளி சனசமூக நிலையம்!

அறிவொளி சனசமூக நிலையம்! வட்டக்கச்சி சில்வா வீதி சந்தியில் அமைந்திருக்கும் அறிவொளி சனசமூக நிலையமே தற்போது வட்டக்கச்சியில் இயங்கு நிலையில் இருக்கும் ஒரே ஒரு சனசமூக நிலையமாகும்… யுத்தத்தின் பின்னர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இச் சனசமூக நிலையம் காணப்படுகிறது… தற்போது இச் சனசமூக நிலைய காணியில் ஒரு முன்பள்ளியும் அமைந்திருக்கிறது.. இதனால் பல சிறார்கள் முன்பள்ளிக் கல்வியை பயின்று முன்னேறுகின்றார்கள்.. தொடர்புக்கு :- 0094779727975 Vaddakkachchi.com #Vaddakkachchi #வட்டக்கச்சி