வட்டக்கச்சியின் கிழக்கு பகுதியில் ஆலமரத்தின் அடியில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த கோவிலே வட்டக்கச்சி ஐயப்பன் கோவிலாகும்…
கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற ஐயப்பன் கோவில்களில் இதுவும் ஒன்றாகும்…
சில்வா வீதி சந்தியில் இருந்து மாவடியம்மன் கோவில் நோக்கி பயணிக்கும் பாதையில் இக் கோவில் அமைந்துள்ளது…