மகுடமாய் திகழும் வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம்!

கிளி / வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம்!

வட்டக்கச்சி பிரதேசத்தில் அமைந்திருக்கும் மிகவும் பிரபலமான ஆரம்ப பாடசாலை வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம் ஆகும்.

இது வட்டக்கச்சி மத்திய கல்லூரிக்கு மிக அருகிலும் வட்டக்கச்சி தபால் கந்தோர், வட்டக்கச்சி வைத்தியசாலைக்கு அருகில் எழில் கொஞ்சும் வட்டக்கச்சி பிரதேசத்தில் அழகாக அமைந்திருக்கிறது.

தொடர்புகளுக்கு…
அதிபர் பங்கயற்செல்வன் :- 0094772395778