வட்டக்கச்சி முஸ்லீம் பள்ளிவாசல்!

வட்டக்கச்சி முஸ்லீம் பள்ளிவாசல்!

வட்டக்கச்சி சந்தை பகுதியில் இவ் பள்ளிவாசல் அமைந்துள்ளது. போரின் முன்னர் வட்டக்கச்சி காவல்துறை அமைந்திருந்த காணியில் இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கிறது.

போர் முடிவடைந்து 2009 இற்கு பின்னர் மீள்குடியேறிய ஒரு சில முஸ்லீம் மக்களின் தொழுகைக்காக இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கிறது.