வட்டக்கச்சி மம்மில் குளம்!

வட்டக்கச்சி மம்மில் குளம்!

வட்டக்கச்சி கிராமத்தில் காணப்படும் முக்கிய குளங்களில் ஒன்றாக மம்மில் குளம் காணப்படுகிறது…

வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் ஆலயத்தின் தீர்த்தமாக இக்குளம் காணப்படுகின்றது…

இக் குளத்தின் ஒரு புறத்தில் வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் ஆலயமும் மற்றுமொருபுறத்தில் நாகதம்பிரான் ஆலயமும் காணப்படுகிறது….

இக்குளம் விவசாயக் குளமாக இல்லாவிட்டாலும் வட்டக்கச்சி, மாயவனூர் மக்களின் நீர் தேவையை நிவர்த்தி செய்யும் ஒரு முக்கிய குளமாக உள்ளது…

இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மருதமரங்கள், நாவல் மரங்கள் புடைசூழ மிக அழகாக காணப்படுகிறது மம்மில் குளம்