மகிந்த சிந்தனையின் ஐயாயிரம் ஆரம்ப பாடசாலைகள் மற்றும் ஆயிரம் இரண்டாம் நிலைப்பாடசாலைகளை மீளுருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிளி.வட்டக்கச்சி மத்தியகல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழிநுட்ப ஆய்வு கூடம் மகிந்தராஜபக்ச அவர்களினால் நேற்று திறந்துவைக்கப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டது
இவ் ஆய்வு கூடத்திற்கான கட்டிடங்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் என்பனவற்றுக்கான சுமார் 60 மில்லியன் ரூபா செலவில் செவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.