கிளி/ வட்டக்கச்சி தெற்கு அ.த.க.பாடசாலை!
பாடசாலையின் தற்போதைய நிலை.
வட்டக்கச்சி பிரதேசத்தில் காணப்படும் முக்கிய பாடசாலைகளில் இதுவும் ஒன்று. இரணைமடு குளக்கட்டின் கீழ் காணப்படும் இப் பாடசாலை தரம் 5 வரை கல்வி கற்கும் மாணவர்களை கொண்டுள்ளது…
போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் தற்போது இப்பாடசாலை காணப்படுகிறது…
தொடர்புக்கு (பாடசாலை அதிபர் வசந்தி மகாலிங்கம்) :- 0094778057376