நில அளவுகள் அறிவோம்.
1 ஏக்கர்_ 4 றூட். 1 ஏக்கர்_ 160 பேர்ச் இதுவே இலங்கையில் நடைமுறையில் உள்ள நில அளவை 1 ஹெக்டேர் – 2 ஏக்கர் 47 சென்ட் 1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர் 1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர் 1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர் 1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 சென்ட் – 435.6 சதுர அடிகள் […]
கண்ணீர் அஞ்சலி! புண்ணிய சிங்கம் கருணா
புண்ணிய சிங்கம் கருணா
மரண அறிவித்தல்! சிவசோதி சரோஜினிதேவி
மரண அறிவித்தல்சிவசோதி சரோஜினிதேவிபிறப்பு 16 2. 1958இறப்பு 5. 5.2024 கிளிநொச்சி வட்டக்கச்சிஇல 302, 5ம் யூனிற், இராமநாதபுரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவசோதி சரோஜினிதேவி (05.05.2024)காலமானார். அன்னார் காலஞ்ச்சென்றவர்களான மருதையினார் யோகம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்ச்சென்றவர்களான முத்தையா நாகரத்தினம் தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற முத்தையா சிவசோதி அவர்களின் மனைவியும், லுஜிதா அவர்களின் பாசமிகு தாயாரும், நவீன் , திவ்வியா ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07.05.2024 செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகள் வட்டக்கச்சி மம்மில் […]