வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள் கோவில்!
வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள் கோவில் அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள் ஆலயம் இலங்கையின் வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வட்டக்கச்சி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. அமைப்பு: ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதப்பெருமாள் இவ்வாலயத்தின் மூலமூர்த்தியாக மூலஸ்தானத்தில் வீற்று இருக்கிறார். அதேவேளை தெற்கு வாயிலை நோக்கியபடி சயனித்தபடி உள்ள ஸ்ரீரங்கநாதப்பெருமாளின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை ஆலய உள்பிரகாரத்தில் விநாயகர், லட்சுமி, ஆஞ்சநேயர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் அமைந்துள்ளன. ஆழகிய சிற்ப வேலைப்பாடுகள்மிக்க விமானமும் தெற்குவாசலில் அழகிய இரண்டு கோபுரங்களும் அமைக்கப்பட்டு […]
மாவடி அம்மன் கோவில் வட்டக்கச்சி
மாவடி அம்மன் கோவில் வட்டக்கச்சி
வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வைரவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர்!
கிளிநொச்சி – வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வைர விழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நேற்று மாலை கல்லூரி அதிபர் பூலோகராசா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் கலந்து சிறப்பித்திருந்தார். மேலும், இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன்.குயின்ரஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் கௌரவ […]
வட்டக்கச்சியில் மாட்டுவண்டி சவாரி போட்டி.!
கிளிநொச்சி வட்டக்கச்சியில் மாட்டுவண்டி சவாரி போட்டி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. குறித்த சவாரி போட்டி வட கிளிநொச்சி மாட்டுவண்டி சவாரி சங்கத்தினரின் அனுசரணையோடு, வட்டக்கச்சி சவாரி குழுவினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. சவாரி போட்டியில் வட மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலிருந்து 70 ஜோடிகள் போட்டியில் ஈடுபடுத்தப்பட்டன. தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் மருக விடாது அவற்றை பேணி பாதுகாக்கும் நோக்குடன் இவ்வாறு பல பகுதிகளிலும் சவாரி போட்டிகள் இடம்பெ்று வருகின்றன. போட்டியில் பங்குபற்றிய 70 […]
வெற்றிவாகை சூடியது வட்டக்கச்சி இளந்தளிர்!
மறைந்த நட்சத்திர வீரர்கள் ஞாபகார்த்தமாக கிளிநொச்சியில் நடத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வட்டக்கச்சி இளந்தளிர் விளையாட்டுக்கழகம் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சி, வட்டக்கச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் குறித்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த நான்கு நாட்களாக நடைபெற்றுள்ளது. இந்த போட்டியை வட்டக்கச்சி லக்கிஸ்ரார் விளையாட்டுக் கழகமும், சனசமூக நிலையமும் இணைந்து முன்னெடுத்திருந்தன. 14 அணிகள் பங்குபற்றிய இந்த போட்டித் தொடரின் இறுதியில் உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தி வட்டக்கச்சி இளந்தளிர் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியுள்ளது. உதைபந்தாட்டச் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி மற்றும் […]
வட்டக்கச்சி ரங்கநாதப்பெருமாள் கோவில்
அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள் ஆலயம் இலங்கையின் வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வட்டக்கச்சி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. அமைப்பு: ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதப்பெருமாள் இவ்வாலயத்தின் மூலமூர்த்தியாக மூலஸ்தானத்தில் வீற்று இருக்கிறார். அதேவேளை தெற்கு வாயிலை நோக்கியபடி சயனித்தபடி உள்ள ஸ்ரீரங்கநாதப்பெருமாளின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை ஆலய உள்பிரகாரத்தில் விநாயகர், லட்சுமி, ஆஞ்சநேயர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் அமைந்துள்ளன. ஆழகிய சிற்ப வேலைப்பாடுகள்மிக்க விமானமும் தெற்குவாசலில் அழகிய இரண்டு கோபுரங்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆலயத்தின் தீர்த்தமாக சித்தாமிர்ததீர்த்தம் […]
புதுப் பொழிவுடன் காட்சியளிக்கும் இரணைமடு குளத்தின் புதிய அமைப்பு
புதுப் பொழிவுடன் காட்சியளிக்கும் இரணைமடு குளத்தின் புதிய அமைப்பு
கிளி. இராமநாதபுரம் மகாவித்தியாலயத்திற்கு புதிய கலாசார மண்டபம்!
இரணைமடு குளத்தின் அரிய காட்சிகள்
இலங்கையில் வடமாகாணத்தில் உள்ள மிகப்பெரிய பெரிய நீர்த்தேக்கமாக இரணைமடு குளம் காணப்படுகின்றது. கனகராயன் ஆறு பண்டைக்காலத்தில் இரு குளங்களாக இருந்ததன் அடிப்படையில் இரணைமடு என்ற பெயர் வந்தது. 1980கள் முதல் 2009 வரை இடம்பெற்ற போர்ச் சூழ்நிலை கிளிநொச்சி மக்களின் இடம்பெயர்வுக்கு காரணமானது. யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் இருந்து மக்கள் கிளிநொச்சிக்கு இடம் பெயர்ந்தனர். இதனால் இரணைமடுக் குளம் சிதைவடைந்தன. இருக்கும் வளங்களைக் கொண்டே இயலுமான பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. 1990 அளவில் சிதைவடைந்த இந்த நீர்த்தேக்கம் […]
வட்டக்கச்சி மம்மில் குளம்
வட்டக்கச்சி மம்மில் குளம், வட்டக்கச்சி ரங்கநாதப்பெருமாள் கோவில், மம்மில் நாகதம்பிரான் கோவில்
அருமையான சொட்டுநீர்ப்பாசனம்!
நிலக்கீழ் சொட்டுநீர்ப்பாசனம்! அருமையான நீர்ப்பாசனதொகுதிகள்! https://www.youtube.com/watch?v=wAfsnZlnCzk
மம்மில் நாகதம்பிரான் கோவில்
மம்மில் நாகதம்பிரான் கோவில்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
இலங்கை, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்கள், மற்றும் நகரங்களின் பட்டியல் இங்கு இடப்படுகிறது. அக்கராயன் அல்லிப்பளை ஆலங்கேணி ஆனந்தநகர் ஆனையிறவு ஆனைவிழுந்தான் இயக்கச்சி இராமநாதபுரம் உதயநகர் உருத்திரபுரம் ஊர்வணிகன்பற்று ஊரியான் எழுதுமட்டுவாள் கண்டாவளை கல்முனை கவுதாரிமுனை கனகபுரம் கிராஞ்சி கிளாலி கிளிநொச்சி குஞ்சுக்குளம் குமரபுரம் குமிழமுனை கோணாவில் கோரக்கன்கட்டு கோவில்வயல் சங்குப்பிட்டி சுன்னாவில் செட்டியாகுறிச்சி செம்மண்குண்டு சோரன்பற்று தட்டுவன்கொட்டி தர்மக்கேணி தருமபுரம் திருநகர் திருவையாறு நல்லூர் நாகதேவன்துறை நாச்சிக்குடா நாவலடி பச்சிலைப்பள்ளி பரந்தன் பல்லவராயன்கட்டு பளை பாரதிபுரம் பாலாவி […]
வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் தேர் – 2016
வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் தேர் – 2016
வட்டக்கச்சி கூகிள் மப்…
வட்டக்கச்சி கூகிள் மப் https://goo.gl/maps/RSHNssaZ7vJ2 https://earth.app.goo.gl/6m9npS google earth thank you google map வட்டக்கச்சி கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் வட்டக்கச்சி பண்பாடு, வீதிகள், குடியிருப்புகள்… வட்டக்கச்சி மக்களின் பிரதான தொழில் thank you google map