வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வைரவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர்!

கிளிநொச்சி – வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வைர விழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நேற்று மாலை கல்லூரி அதிபர் பூலோகராசா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் கலந்து சிறப்பித்திருந்தார். மேலும், இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன்.குயின்ரஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் கௌரவ […]