
வட்டக்கச்சி விவசாயப் பண்ணை! வட்டக்கச்சி விவசாயப் பண்ணை 1951 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 420 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பண்ணை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இலங்கையின் இரண்டாவது பெரிய பண்ணையாக காணப்பட்டது. வட்டக்கச்சி விவசாயப் பண்ணை தொடங்கப்பட்ட ஆரம்பத்தில் 26 ஏக்கரில் விவசாயப் பாடசாலையையும்,... Read more »

புழுதியாற்றுக் குளம்! வட்டக்கச்சி மண்ணில் காணப்படும் மிகப்பெரிய குளங்களில் இதுவும் ஒன்று… இக்குளம் வட்டக்கச்சி மாயவனூர் பிரதேசத்தில் முடிவிடத்தில் இரணைமடு காட்டை அண்டிய பிரதேசத்தில் காணப்படுகிறது. இந்தக்குளத்தின் ஏற்றுநீர்ப்பாசனத்தை நம்பியே தற்போது மாயவனூர் பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன… அன்மைய தகவலின் படி ஏற்றுநீர்ப்பாசனத்திற்கு... Read more »

வட்டக்கச்சி முருகன் கோவிலுக்கு அருகில் அமைந்திருக்கும் பழமையான பஸ் தரிப்பிடம்! Read more »

வட்டக்கச்சி சிவன் கோவில்! வட்டக்கச்சி மாயவனூர் கிராமத்தில் அமைந்திருக்கும் இச் சிவன் கோவில் மிகப் பழமையானது… வட்டக்கச்சி பிரதேசத்தில் பல்வேறு கோவில்கள் காணப்பட்டாலும் வட்டக்கச்சியில் காணப்படும் ஒரே ஒரு சிவன்கோவில் இது ஒன்றே ஆகும்…. மாயவனூர் வித்தியாலயத்திற்கு மிக அருகாமையில் இச் சிவன் ஆலயம்... Read more »

வட்டக்கச்சியின் கிழக்கு பகுதியில் ஆலமரத்தின் அடியில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த கோவிலே வட்டக்கச்சி ஐயப்பன் கோவிலாகும்… கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற ஐயப்பன் கோவில்களில் இதுவும் ஒன்றாகும்… சில்வா வீதி சந்தியில் இருந்து மாவடியம்மன் கோவில் நோக்கி பயணிக்கும் பாதையில் இக் கோவில் அமைந்துள்ளது… Read more »

கிளி/இராமநாதபுரம் மேற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் தற்போதைய நிலை… 1955 ஆண்டு 5ஆம் மாதம் 27 ஆம் திகதி வட்டக்கச்சி கிழக்கு இந்து அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்னும் திருநாமம் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை கிராம அலுவலர் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட... Read more »

வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வருடாந்த மெய்வன்மை போட்டி 31/01/2019 வியாழக்கிழமை கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் ச.பூலோகராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனும், முந்நாள் ஆசிரியரும் தற்போதைய யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய சி.சிறீதரன்... Read more »

அறிவொளி சனசமூக நிலையம்! வட்டக்கச்சி சில்வா வீதி சந்தியில் அமைந்திருக்கும் அறிவொளி சனசமூக நிலையமே தற்போது வட்டக்கச்சியில் இயங்கு நிலையில் இருக்கும் ஒரே ஒரு சனசமூக நிலையமாகும்… யுத்தத்தின் பின்னர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இச் சனசமூக நிலையம் காணப்படுகிறது… தற்போது இச் சனசமூக... Read more »

கிளி / வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம்! வட்டக்கச்சி பிரதேசத்தில் அமைந்திருக்கும் மிகவும் பிரபலமான ஆரம்ப பாடசாலை வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம் ஆகும். இது வட்டக்கச்சி மத்திய கல்லூரிக்கு மிக அருகிலும் வட்டக்கச்சி தபால் கந்தோர், வட்டக்கச்சி வைத்தியசாலைக்கு அருகில் எழில் கொஞ்சும் வட்டக்கச்சி பிரதேசத்தில்... Read more »

1953ஆம் ஆண்டு கொலனி குடியேற்றத்திட்டமான கட்சன் வீதிக்கு உட்பட்ட பகுதிகள் குடியேற்றம் செய்யப்பட்டன. அந்தக் காலப்பகுதியில் கிறிஸ்தவ மக்களை ஒன்றிணைத்து நல்வழிப்படுத்தும் நோக்கில் அருட் தந்தை சூசைநாதர், அருட் தந்தை செல்வரட்னம் ஆகிய இருவரும் இணைந்து கிறிஸ்தவக் குடும்பங்களாகிய மரியநாயகம், வஸ்தியாம்பிள்ளை, யோசேப்பு ஆகியோரின்... Read more »

வட்டக்கச்சி மத்திய கல்லூரி! இயற்கை எழில்மிகு வட்டக்கச்சி கிராமத்தில் 1954ஆம் ஆண்டு யா/ இராமநாதபுரம் தெற்கு அரசினர் தமிழ்கலவன் பாடசாலை என்ற நாமத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை காலத்துக்கு காலம் படிப்படியாக வளர்ச்சி பெற்று இன்று வட்டக்கச்சி மத்திய கல்லூரி எனும் பெருமையோடு 65 வருடங்களை... Read more »

வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாதப்பெருமாள் கோவில் கிளிநொச்சி மண்ணின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாதப்பெருமாள் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம் ஆகிய சிறப்புக்களோடு நேரந்தவறாத பூசைகள், உற்சவங்கள் நடைபெறுகின்றன. இவ் ஆலயத்தில் இறைவன் கருங்கல்லால் சிறப்பாக அமைக்கப்பட்ட மூலஸ்தானத்தில் நின்ற கோலத்திலும் ஸ்ரீரங்க விமானத்தையுடைய... Read more »

வட்டக்கச்சி (Vaddakkachchi) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வேளாண்மைக் கிராமம் ஆகும். கரைச்சி உதவி அரச அதிபர் பிரிவுக்குட்பட்ட 4 கிராமசேவையாளர் பிரிவுகள் “வட்டக்கச்சி” பிரதேசத்தில் உள்ளடக்கப்படுகின்றன. இலங்கை அரசின் 1948 ஆண்டு சட்டக்கோவையின் 464 ஆம் அத்தியாயமான காணி அபிவிருத்திக்... Read more »

வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் தேர் – 2016 Read more »

வட்டக்கச்சி கூகிள் மப் https://goo.gl/maps/RSHNssaZ7vJ2 https://earth.app.goo.gl/6m9npS google earth thank you google map வட்டக்கச்சி கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் வட்டக்கச்சி பண்பாடு, வீதிகள், குடியிருப்புகள்… வட்டக்கச்சி மக்களின் பிரதான தொழில் thank you google map Read more »