Thursday, September 21, 2023
vaddakkachchi
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
  • பாடசாலை
  • ஆலயங்கள்
  • எம்மைப்பற்றி
  • தொடர்புகளுக்கு
  • Research Paper For Sale – How to Format Your Paper
  • Tips For a Better, Cohesive Academic Paper
  • How to Compose Impacishable College Essay Authors – 5 Tips to Avoid Being Cheated about the Essay
  • Essay Help For Students – How to Use Essay Help to Write a Fantastic Paper
  • Essay Writing – How to Write Essays Online
  • How To Select the Finest Research Paper Writer
  • The Essay Writing Process
  • The Easy Way to Write My Paper
  • The Differences Between A Academic and A High School Essay Writing Class
  • Researching Your Topic Well Can Mean the Difference Between a Good Research Paper and One That You Find Hard to Comprehend and Remember
  • Custom Essay Writing Service
  • Selecting the Best Writer For Your Essay Service

Vaddakshi
No Result
View All Result
Home ஆலயங்கள்

வட்டக்கச்சி ரங்கநாதப்பெருமாள் கோவில்

by paran
30th November 2018
in ஆலயங்கள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள் ஆலயம் இலங்கையின் வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வட்டக்கச்சி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.

அமைப்பு: ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதப்பெருமாள் இவ்வாலயத்தின் மூலமூர்த்தியாக மூலஸ்தானத்தில் வீற்று இருக்கிறார். அதேவேளை தெற்கு வாயிலை நோக்கியபடி சயனித்தபடி உள்ள ஸ்ரீரங்கநாதப்பெருமாளின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை ஆலய உள்பிரகாரத்தில் விநாயகர், லட்சுமி, ஆஞ்சநேயர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் அமைந்துள்ளன. ஆழகிய சிற்ப வேலைப்பாடுகள்மிக்க விமானமும் தெற்குவாசலில் அழகிய இரண்டு கோபுரங்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆலயத்தின் தீர்த்தமாக சித்தாமிர்ததீர்த்தம் (மம்மில்குளம்) விளங்குகின்றது.

READ ALSO

வட்டக்கச்சி மம்மில் நாகதம்பிரான் ஆலயத்தின் தற்போதைய தோற்றம்

வட்டக்கச்சி மாயவனூர் ஶ்ரீரங்கநாதசுவாமி ஆலயம்

பிரமோற்சவம்: கிளிநொச்சி மாவட்டத்தில் புகழ் மிக்க இவ்வாலயத்தின் பிரமோற்சவமானது ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி நாளை ஒன்பதாம் நாள் தேர் திருவிழாவாக கொண்டு பன்னிரண்டு நாட்கள் நடைபெறும். இவ் உற்சவத்தின்போது முதலாம்நாள் கொடியேற்றமும்,இரண்டாம்நாள் ஸ்ரீராம வடிவமும், மூன்றாம்நாள் லக்ஷ்மிநாராயணர் உற்சவமும், நான்காம்நாள் ஆனந்தசயனர் உற்சவமும், ஐந்தாம்நாள் ஆண்டாள் உற்சவமும், ஆறாம்நாள் பகல் மோகினிவடிவும், அன்று இரவு அரிகர வடிவமும், ஏழாம்நாள் வெண்ணை திருவிழாவும், எட்டாம் நாள் வேட்டைத் திருவிழாவும் அன்றிரவு சப்பறத் திருவிழாவும் இடம்பெறும், ஒன்பதாம் நாள் தேர்உற்சவம் நடைபெற்று அன்றிரவு உறியடி உற்சவமும், பத்தாம்நாள் தீர்த்தத் திருவிழா ஆலய தீர்த்தமான சித்தாமிர்த தீர்த்தத்தில் இடம்பெறும். அன்றிரவு கொடியிறக்கமும், பதினோராம்நாள் பகல் சங்காபிசேகமும் இரவு பூங்கவனத்திருவிழாவும் (திருக்கல்யாணம்) இடம்பெறும் கடைசிநாள் ஆஞ்சநேயர் உற்சவம் இடம்பெறும்.

அதேவேளை மார்கழி மாத திருப்பாவையும் வைகுண்ட ஏகாதசி உற்சவமும் இங்கே சிறப்பாக இடம்பெறும். ஞாயிறு தோறும் ஆலயத்தில் மதியம் மற்றும் மாலையில் சிறப்புப் பூசை இடம்பெறும்.

Related Posts

வட்டக்கச்சி மம்மில் நாகதம்பிரான் ஆலயத்தின் தற்போதைய தோற்றம்
ஆலயங்கள்

வட்டக்கச்சி மம்மில் நாகதம்பிரான் ஆலயத்தின் தற்போதைய தோற்றம்

23rd March 2022
வட்டக்கச்சி மாயவனூர் ஶ்ரீரங்கநாதசுவாமி ஆலயம்
ஆலயங்கள்

வட்டக்கச்சி மாயவனூர் ஶ்ரீரங்கநாதசுவாமி ஆலயம்

23rd March 2022
வட்டக்கச்சி சிவன் கோவில்!
ஆலயங்கள்

வட்டக்கச்சி சிவன் கோவில்!

23rd March 2022
வட்டக்கச்சி ஐயப்பன் கோவில்!
ஆலயங்கள்

வட்டக்கச்சி ஐயப்பன் கோவில்!

11th February 2019
வட்டக்கச்சி மம்மில் நாகதம்பிரான் ஆலயம்!
ஆலயங்கள்

வட்டக்கச்சி மம்மில் நாகதம்பிரான் ஆலயம்!

11th February 2019
வட்டக்கச்சி அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம்!
ஆலயங்கள்

வட்டக்கச்சி அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம்!

11th February 2019
Next Post
கிளி. இராமநாதபுரம் மகாவித்தியாலயத்திற்கு புதிய கலாசார மண்டபம்!

கிளி. இராமநாதபுரம் மகாவித்தியாலயத்திற்கு புதிய கலாசார மண்டபம்!

POPULAR NEWS

வட்டக்கச்சி மாயவனூர் ஶ்ரீரங்கநாதசுவாமி ஆலயம்

வட்டக்கச்சி மாயவனூர் ஶ்ரீரங்கநாதசுவாமி ஆலயம்

23rd March 2022
வட்டக்கச்சி மத்திய கல்லூரி!

வட்டக்கச்சி மத்திய கல்லூரி!

21st March 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்

30th November 2018
வட்டக்கச்சி மம்மில் நாகதம்பிரான் ஆலயத்தின் தற்போதைய தோற்றம்

வட்டக்கச்சி மம்மில் நாகதம்பிரான் ஆலயத்தின் தற்போதைய தோற்றம்

23rd March 2022
வட்டக்கச்சி சிவன் கோவில்!

வட்டக்கச்சி சிவன் கோவில்!

23rd March 2022

EDITOR'S PICK

K7 Total Security 16 Full Version

1st June 2023

Avast Premier Full Version with Full Version

1st June 2023

Call Of Duty World At War

31st May 2023

சங்குப்பிட்டி

30th November 2018

About

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow us

Categories

  • 2D
  • 3D
  • 3D Rendering
  • Activator
  • Ad blocker
  • Adobe
  • After Effects
  • Amplifier
  • Anti-Malware
  • Antivirus
  • Audio Mixer
  • Audio Plugin
  • Audio Repair
  • Binary File Editor
  • Cad
  • CCTV
  • CD amp; DVD Tools
  • Chat
  • Church Presentation
  • Comic Creator
  • Compressor
  • Converters
  • Corel Draw
  • Data Recovery
  • DAW
  • Defrag
  • Downloaders
  • Driver
  • Ebooks Manager
  • Fashion Design
  • File Transfer
  • Forensic
  • Games
  • Grammar
  • Graphics
  • Guitar
  • HTML
  • IDM
  • Internet Security
  • JavaScript
  • JPEG
  • Judi Slot
  • Keylogger
  • Mapping Software
  • MICR
  • Mobile Flashing
  • Mobile Unlocking
  • Multimedia Video Editors
  • Music
  • Music Creator
  • OCR
  • Office
  • Optimization
  • PC optimization
  • PC SECURITY
  • PC Tools
  • PC Utilities
  • PDF
  • Plugins
  • Privacy
  • Recognition
  • Recording
  • REMOTE ACCESS WINDOWS
  • search engine marketing
  • Security
  • Security Tools
  • Simulater
  • Slot Online
  • Slot88
  • Software
  • SQL Injection Tool
  • Streaming
  • Text-to-speech
  • Typing Tutor
  • USB Tools
  • Utilities
  • UTILITY TOOL WINDOWS
  • VFX
  • Video Editor
  • Video Repair
  • Voice Changer
  • VPN
  • Website Builder
  • Windows
  • Windows Optimization
  • ஆலயங்கள்
  • காணொளிகள்
  • செய்திகள்
  • பாடசாலை
  • முக்கிய செய்திகள்
  • மேலும் தகவல்

Recent Posts

  • Havij 1.17 Pro Free Downloaded
  • EasyWorship 7 Full Full Version
  • vMix Pro 25 Full Full Version
  • Dragon Naturally Speaking 15 Full Version
  • முகப்பு
  • செய்திகள்
  • பாடசாலை
  • ஆலயங்கள்
  • எம்மைப்பற்றி
  • தொடர்புகளுக்கு
  • Research Paper For Sale – How to Format Your Paper
  • Tips For a Better, Cohesive Academic Paper
  • How to Compose Impacishable College Essay Authors – 5 Tips to Avoid Being Cheated about the Essay
  • Essay Help For Students – How to Use Essay Help to Write a Fantastic Paper
  • Essay Writing – How to Write Essays Online
  • How To Select the Finest Research Paper Writer
  • The Essay Writing Process
  • The Easy Way to Write My Paper
  • The Differences Between A Academic and A High School Essay Writing Class
  • Researching Your Topic Well Can Mean the Difference Between a Good Research Paper and One That You Find Hard to Comprehend and Remember
  • Custom Essay Writing Service
  • Selecting the Best Writer For Your Essay Service

© 2022 | Vaddakkachi